பாம்புக்கு பாலாபிஷேகம்.. கழுத்தில் போட்டு அருள் வாக்கு.. பெண் சாமியாரை தட்டித்தூக்கிய வனத்துறை!

2019-12-23 11

நாகப்பாம்புக்கு பாலாபிஷேகம் செய்ததோடு அதனை கழுத்தில் போட்டு அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்