யுவராஜ் சிங் சிக்ஸரை காப்பி அடித்த வெ.இண்டீஸ் வீரர்

2019-12-22 2,909

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் மீண்டும் ஒரு முறை இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார், அதிலும் அவர் அடித்த கடைசி சிக்ஸ் அப்படியே யுவராஜ் சிங் அடிக்கும் ஸ்டைலில் இருந்தது.

IND vs WI : Nicholas Pooran hit a six like Yuvraj Singh.