வடமாநிலங்கள் பசுவின் பேரில் நடந்த கொலைகளை பற்றி பேசாத ரஜினி இப்போது பேசுவது ஏன்?.. தமிமுன் அன்சாரி
2019-12-21 9,735
வடமாநிலங்களில் பசுமாடுகளின் பேரில் நடந்த கொலைகளை பேசாத ரஜினி தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை வன்முறை என பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒசூரில் தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார்.