மக்கள் திமுக பக்கம்.. அப்படியே அதிமுகவிலிருந்து டைவ் அடித்த உள்ளாட்சி வேட்பாளர்!
2019-12-21
11,740
இது செம காமெடியா இருக்கு பாருங்க. வழக்கமாக ஆளுங்கட்சிக்குத்தான் எதிர்க்கட்சியினர் அணி மாறுவார்கள். ஆனால் புதுக்கோட்டையில் ஆளுங்கட்சி வேட்பாளர் ஒருவர் திமுகவுக்கு மாறி அதிர வைத்துள்ளார்.