கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் கழுத்தை அறுத்து கொலை..மதுரை கொடூரம்
2019-12-21
4
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தந்தை போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.
Madurai crime news. Woman no more, father mobile switched off