டெல்லி ஜம்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

2019-12-20 2,917


மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜம்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத்தை போலீசார் கைது செய்தனர்.

Protest continues at Jama Masjid against CitizenshipAmendmentAct, Bhim Army Chief Chandrashekhar Azad also present.

Videos similaires