கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இரண்டாவது மாடியிலிருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The woman who slipped off the second floor while talking to her husband on the cell phone has caused great sadness.