புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரை மதுக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மதுபானக் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The liquor bar owner has stirred up the public servants and policemen who had come to clear the encroachments in Puducherry.