#vijayabhaskar #komban#ஜல்லிக்கட்டுசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சின்னக்கொம்பன் காளைக்கு ஜல்லிக்கட்டு வருவதையொட்டி பயிற்சி அளித்து வருகிறார்.