தூக்கு கயிறு கேட்ட சிறை நிர்வாகம்... நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு ?

2019-12-12 21

நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள நான்கு குற்றவாளிகளும், எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்பட கூடிய சூழ்நிலை இருப்பதை சிறைத் துறை வட்டார நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

Tihar Jail in Delhi asks UP to provide two hangmen at short notice, speculation over Nirbhaya killers' execution

Videos similaires