ரஜினியின் பிறந்தாளை முன்னிட்டு, துபாயில் உள்ள 'ரஜினிகாந்த் ரெஸ்டாரன்டி'ல் 70 கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.