கர்நாடகாவில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக !
2019-12-09
1
கர்நாடகாவில் நடந்து முடிந்த 15 தொகுதி இடைத்தேர்தலில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு 12 இடங்களில் பெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
Karnataka bypoll results 2019 diclared today, bjp won 12 seats.