சர்வதேச டி20 போட்டிகளின் தரவரிசைப்பட்டியலில் இந்தியா
5வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த
இந்திய கேப்டன் விராட் கோலி, ரேங்கிங் குறித்து
கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Virat Kohli doesn't take India's Ranking in
T20 seriously wants to focus on basics