இந்தியா - மே.இ.தீவுகள் டி20... ரிஷப் பண்டுக்கு காத்திருக்கும் சவால்

2019-12-06 2,543

இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதவுள்ள முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்தப் போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.

KL Rahul plays as an Opener in the absence of Shikhar Dhawan against West Indies