#abdulrazzaq
#bumrah
ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, ஒரு பேபி பௌலர் என்று பாகிஸ்தானின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
Bumrah Is a Baby Bowler - Says Pakistan All-rounder Abdul Razzaq