பிரசவத்துக்காக. 6 கி.மீ தொட்டில் பயணம்..கொட்டும் மழையில் தவித்துப்போன கர்ப்பிணி

2019-12-04 6,039

சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை ஆறு கிலோமீட்டர் தூரம் துணியில் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கிராமத்தில் நடந்துள்ளது.

Videos similaires