நாய்களை புலியாக மாற்றிய கர்நாடகா விவசாயிகள்.. ஏன் தெரியுமா?
2019-12-04
1,301
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ஒரு விவசாயி, குரங்குகளின் அச்சுறுத்தலிலிருந்து தனது காபி மற்றும் அரக்கு பயிரைப் பாதுகாக்க புலி போன்ற தோற்றத்திற்கு தனது நாய்க்கு சாயமிட்டுள்ளார்