ஆள் வர்றாங்க.. அப்பறமா பேசறேன்.. 2 மணி நேரம் கழித்து

2019-12-02 15

'ஆள் வர்றாங்க.. அப்பறம் பேசறேன்..' இதுதாங்க அவர் என்கிட்ட பேசின கடைசி வார்த்தை.. அப்பறம் 2 மணி நேரத்துலயே ஆபீஸ் ரூம்லேயே தூக்கு போட்டுக்கிட்டார்ன்னு சொல்றாங்க.." என்று கணவன் பேசியதை கூறி கதறி அழுகிறார் சித்ரா..

continues it raid in fisheries export company