ஆத்தி துப்பாக்கி ! குத்தாட்டம் போட்ட இளைஞர்

2019-11-30 2,244

#Bihar
#Muzaffarpur
#Police

பிஹார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மது அருந்தி விட்டு துப்பாக்கியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.