வெங்காயத்தை பீரோவில் வைத்து தான் பூட்டி இருக்கிறார்கள்.
2019-11-29
7
இந்த வீடியோவிலும் வெங்காயத்தை பீரோவில் வைத்து தான் பூட்டி இருக்கிறார்கள். ஆனால் அத்தை, மருமகளா இல்லை அம்மா, மகளா எனத் தெரியவில்லை. இளம் பெண் கெஞ்சிக் கேட்டும் கறாராக திரும்ப வெங்காயத்தை தர மறுத்து விட்டார் அந்த பெரியம்மா.