சென்னையில் தவறான ஊசி செலுத்தியதால், 23 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.young girl died due to wrong injection in chennai and public protest against private hospital doctors