வளைந்து வளைந்து பாம்பு டான்ஸ் ஆடிய டீச்சர்

2019-11-28 1

சுடிதார் போட்ட டீச்சர் ஒருவர் வளைந்து.. நெளிந்து.. வாத்தியார்களுடன் பாம்பு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. ஆனால், ஒரு டீச்சர் இப்படி ஆடலாமா என்று கேட்டு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

govt school teachers perform nagin dance and suspended in jajore near jaippur and this video goes viral on socials now

Videos similaires