பும்ரா இந்திய அணியில் இணைந்தது எப்படி ? மனம் திறந்த பிரசாத் | How to select Bumrah in test matches

2019-11-28 9,365

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ராவை தேர்ந்தெடுக்க தான் மற்றும் தனது தலைமையிலான குழு நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டதாக இந்திய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

How to select Bumrah in test matches - MSK Prasad opens up