ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் மீது காலணி வீசப்பட்ட நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.