திருமுல்லைவாயல் காவல் நிலையம்.. ரிவ்யூவில் 4 ஸ்டார்

2019-11-28 1

வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் என்றால் அது திருமுல்லைவாயல் காவல் நிலையம் என இளைஞர் ஒருவர் கொடுத்த பாராட்டுகளால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A good review on Thirumullaivoyal Police Station goes viral