பாட்டு பாடி அசத்தும் சுரேஷ் ரெய்னா ! பிறந்த நாள் அன்று வெளியான வீடியோ !
2019-11-27 4,530
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன் கிரிக்கெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா பாடல் பாடும் விடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.