ஆடிப் போன கூட்டணி கட்சிகள்.. அதிர வைத்த அதிமுக

2019-11-26 22,578

மறைமுக தேர்தல் என்று எடப்பாடி அரசு போட்ட அவசர சட்டத்தினால் கூட்டணி கட்சிகளோ ஆடிப்போய் உள்ளனவாம்.. அதனால் அதிமுக கூட்டணிக்குள் ஏகப்பட்ட அதிருப்திகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

The aiadmk coalition parties are said to be dissatisfied with the indirect election of mayors announcement

Videos similaires