பதவி ஆசை காரணமாகவே தேனி தொகுதியில் போட்டியிட்டதாகவும், என்னதான் இருந்தாலும் ஈரோட்டில் இருந்து அங்கு சென்றது தவறு என தாம் நினைப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Congress senior leader evks elangovan says, i went to Theni because of the post