மகாராஷ்டிராவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
2019-11-26
114,570
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Supreme Court orders floor test in Maharashtra assembly tomorrow