தூங்கி கொண்டிருந்த மகள்.. குடிவெறியில் சீரழித்த தந்தை

2019-11-26 47

பெற்ற மகள் என்றும் பார்க்கவில்லை.. மனநலம் பாதித்த மகள் என்றும் பார்க்கவில்லை.. தூங்கி கொண்டிருந்த 19 வயது மகளை குடிவெறியில் சீரழித்துள்ளார் தந்தை! இதைதவிர, தன்னுடைய கூட்டாளிகளையும் வீட்டுக்கு அழைத்து வந்து போதையில் நாசம் செய்துள்ளார் பெற்ற அப்பா! இப்போது 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Free Traffic Exchange

Videos similaires