யாருமில்லாத வீடுகளில் உள்ளே நுழைந்து திருடும் காதல் ஜோடி
2019-11-25
19,977
திருட்டில் இது ஒரு தனி ரகம்.. புது ரகம்.. கொள்ளை அடிப்பதில்கூட ஒரு பாலிசியை கடைப்பிடித்து வந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
lovers arrested in theft near chennai and police confiscated 4 sovereign gold from them