மும்பையில் அணிவகுப்பு நடத்தும் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள்

2019-11-25 29,885


மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் இன்று இரவு செய்தியாளர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடத்த இருக்கிறார்கள்.

Maharashtra: Shiv Sena, NCP and Congress to parade all 162 MLAs by 7 pm today in Mumbai hotel.