மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை எட்டி உதைத்து தாக்கிய கும்பல்... பரபரப்பு வீடியோ

2019-11-25 3,531

மேற்குவங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக

வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்

சரமாரியாக தாக்கி எட்டி உதைத்த வீடியோ வெளியாகி

பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

WATCH West Bengal BJP Vice President and

candidate for Karimpur bypoll, Joy Prakash

Majumdar manhandled and kicked allegedly by

TMC workers as voting is underway in the

constituency.

Videos similaires