அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது - மலேசியா பாண்டியன்
2019-11-25
102
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
congress mla malaysia pandian praise for cm edappadi palanisami