Dravid, first Indian to score century in pink-ball cricket

2019-11-24 2,542

#TeamIndia
#INDvBAN
#INDvBAN
#PinkBallTest
#EdenGardens
#DayNightTest

Rahul Dravid becomes First Indian cricketer scored century with pink ball

பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராத் கோலி தட்டி சென்றுள்ள நிலையில், பிங்க் பால் கிரிக்கெட்டில் முதன் முதலில் சதம் அடித்தவர் என்ற பெருமையை கடந்த 2011லேயே ராகுல் டிராவிட் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.