வாழ்க்கையில் எல்லாமே நடிப்புதான்.. ரஜினி பேட்டி முழு விபரம்

2019-11-23 2

ரஜினி.. இந்த மூன்றெழுத்து மந்திரத்தில் கட்டுப்பட்டுக் கிடக்கிறது தமிழ் சினிமா. அதனால்தான் அன்றாடச் செய்திகளில் ரஜினி என்ற பெயரோடு ஏதோ ஒரு செய்தி வெளியாகி ட்ரெண்டிங் ஆவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் அண்மையில் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்பட்டது.

Superstar Rajni Calling himself a director's actor, he said that he gives first preference to the director.

Videos similaires