பேய் துரத்திட்டு வந்துச்சா.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்
2019-11-22
9
"மொத்தம் 3 பேய்கள் என்னை துரத்திட்டே வந்துச்சு சார்.. நான் பயந்துபோய் இந்த கிணத்துல குதிச்சுட்டேன்" என்று மிரண்டு போய் பேசும் இளைஞர் சொல்வது உண்மையா? பொய்யா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.