டிக்டாக் ஆப் செயலிழந்ததால் கதறி அழுத பெண்.. வீடியோ

2019-11-22 1

"என் போன் ஹாங் ஆயிடுச்சு.. வேற போன் வாங்கணும்.. அதுவரைக்கும் நான் டிக் டாக் பண்ணாம எப்படி இருக்க போறோன்னு தெரியாது.. ஐ மிஸ் யூ ஃப்ரண்ட்ஸ்" என்று பெண் ஒருவர் கதறி கதறி அழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

woman cried because she left the tik tok app from her cellphone

Videos similaires