சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

2019-11-22 1,765

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்ததால் வறண்டு கிடந்த வனப்பகுதியில் மரம், செடி கொடிகள் துளிர்விட்டு பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது.
Flowers blooming in the Sathiyamangalam Tiger Reserve forest