குறுக்கே நாய் வந்ததால் விபத்து... பைக்கில் வந்த போலீஸ்காரர் பலி!

2019-11-21 1

நாய் ஒன்று குறுக்கே வந்துவிடவும்.. பைக்கில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் நிலைதடுமாறி.. ரோட்டில் இருந்த பேரிகார்ட்டில் தலை மோதி உயிரிழந்தார்.

m.reddiyapatti policeman died in bike accident near aruppukkottai and investigation is going on it

Videos similaires