3 ஆண், ஒரு பெண் என 4 பேருமே ஒரே பைக்கில் ஈசிஆர் ரோட்டில் பறந்தனர்.. எதிரே வந்த வேன் மோதியதில், பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு அந்த பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்!
bike and van accident in east coast road in chennai and 3 died including 15 year old girl