நைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்க.. பயமா இருக்குண்ணா.. நிர்மலா தேவி ஆடியோ

2019-11-18 70

"நைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்கண்ணா.. யாருன்னே தெரியல.. எனக்கு பயமா இருக்கு.. கோர்ட்ல அட்டெண்ட் பண்ணினா, ஆசிட் ஊத்திருவேன்னு என்னை மிரட்டறாங்கண்ணா" என்று நிர்மலாதேவி, தனது வக்கீலிடம் பயந்து மிரண்டு போய் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

"Someone is threatening me.. I'm afraid" controversy audio over professor nirmala devi

Videos similaires