வனத்துறையினர் துரத்தும்போது யானை கூட்டங்கள் மோதியதில் டாமால் என வெடித்தது டிரான்ஸ்பார்மர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யானை கூட்டம் தப்பியது. அந்த பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Elephants were touched transformers, near Coimbatore, and people get panic.