தலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை

2019-11-15 12,431

#Delhi
#Majorpollutant
#Pollution
தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7மணி முதலே காற்று மாசு அபாய கட்ட அளவில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

Delhi: Major pollutant PM 2.5 at 489 (severe category), at ITO, according to Central Pollution Control Board

Videos similaires