நாளை முதல் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை சென்னையில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.Norway Weather forecast says that Chennai will get moderate to heavy rainfall starts from tomorrow to next week.