கேரளாவை போல் தமிழக பள்ளிகளில் தண்ணீர் பெல் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2019-11-14 1

கேரளாவைப் போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் 10 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஒதுக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

'Water Bell' for students will intruduced in tamil nadu to drink water, like kerala

Videos similaires