முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்...!!

2019-11-12 8

முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்,

துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய

லேகியங்களில் சேர்ப்பதுண்டு.

Free Traffic Exchange

Videos similaires