ஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்!
2019-11-12 65
"காவல்துறை உங்கள் நண்பனேதான்".. இதை காசிமேட்டு மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.. அதுவும் எப்படி? நடுரோட்டில் மறியல் செய்து.. காலில் விழுந்து.. கண்ணீர் விட்டு!
kasimedu people protested against transfer inspector to ambattur station