சச்சின், கோஹ்லியை விஞ்சும் 3 வயது சிறுவனின் பேட்டிங்

2019-11-12 19,175

கிரிக்கெட் நுணுக்கங்களுடன் ஷாட் அடித்து விளையாடும் 3 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாவுஹன் ரீட்வீட் செய்துள்ளார்.

A video goes viral that a 3 years old boy plays cricket with more technique than familiar cricketers.