கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்
2019-11-11
2
குடும்பம் நடத்த கூப்பிட்டும் வராத மனைவியை, முட்புதர்
பகுதியில் இழுத்து சென்று, கத்தியால் அறுத்து கொன்றுள்ளார்
காதல் கணவர்!
husband killed wife near salem due to family
issue and police investigation is going on it